Saturday 16 November 2013

மருந்து பாட்டில்கள் ஏன் பிரவுன் நிறத்தில் செய்யப்படுகின்றன?


மருந்துகளுக்கும் சூரிய ஒளிக்கும் ஒத்துக்காது. ஹைட்ரஜன் பெராக்ஸைடு சூரிய ஒளி பட்டதும் கெட்டுப் போய் தண்ணீராக மாறிவிடும்.


சில்வர் நைட்ரேட் பற்றி உங்களுக்குத் தெரியும் அதன் மீது வெளிச்சமே படக்கூடாது.


விட்டமீன்கள், ஆண்டிபயாட்டிக் கெமிக்கல்கள் போன்றவை வெளிச்சத்தில் சீக்கிரம் செயலற்றுப் போய்விடுவதால் பொதுவாகவே எல்லா மருந்துகளுக்கும் கெமிக்கல்களுக்கும் பிரவுன் நிற பாட்டில்களையே பயன் படுத்துகிறார்கள். 

Tags:

0 Responses to “மருந்து பாட்டில்கள் ஏன் பிரவுன் நிறத்தில் செய்யப்படுகின்றன?”

Post a Comment

Subscribe

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற

© 2013 கல்லாப்பெட்டி. All rights reserved.